இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பணவரவு சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி தியானம் செய்வது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.