இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாள் காத்திருந்த பண வரவு வந்து சேரும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் உறவுகளில் இனிமையான சூழலும் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.