இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மேலதிகாரிகளின் பாராட்டை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது வெற்றியைத் தரும்.