இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது நன்மைகளைத் தரும்.