மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் வேகம் கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாக வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.