இன்று உங்கள் தொழில் முயற்சியில் புதிய உற்சாகம் பிறக்கும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் விலகி பணப்புழக்கம் சீராகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவு பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.