இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கை கூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், பொறுமையும் தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபடுவது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.