இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியில் முடியும்.