இன்று உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உறவுகளில் நிம்மதியை தரும். பணப்புழக்கம் சீராக இருக்கும் என்பதால் கவலை வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியை தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நன்மைகளை தரும்.