இன்று மிதுன ராசியினருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல்நலனில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மன அமைதியைத் தரும்.