இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகளைத் திறம்பட முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி சீரான உணவுகளை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.