இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து அன்பு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது உங்கள் காரிய வெற்றிக்கு உதவும்.