இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றியில் முடிந்து மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபட காரியங்கள் சித்தியாகும்.