இன்று மகர ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வேலையைத் தொடங்குங்கள்.