இன்று கும்ப ராசியினருக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மனதிலிருந்த தேவையற்ற கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.