இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக தொழில் முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் ஆளுமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.