இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, அதிக அலைச்சலைத் தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.