இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணப்புழக்கத்தில் முன்னேற்றமான சூழல் நிலவும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி மன அமைதி கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபட இது சாதகமான நாளாகும்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட நன்மைகள் பெருகும்.