இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.