இன்று உங்கள் விடாமுயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.