இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மனமகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி வேலையைத் தொடங்கவும்.