இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவை. புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளலாம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.