இன்று உங்களின் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படுவதற்கான சூழல் நிலவும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.