இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் உடற்பயிற்சியும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி நிச்சயம்.