இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி மனது உற்சாகமாக இருக்கும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.