இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த செயல்களில் ஈடுபட்டு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.