இன்று உங்களின் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறி மனநிறைவு உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.