இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்து மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.