இன்று உங்களின் விடாமுயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.