இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.