இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான சூழல் நிலவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.