இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்தை மேற்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது சிறந்தது.