இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்களை விரைந்து முடிப்பதற்கான சரியான நாளிது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.