இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.