ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொண்டு செயல்களில் ஈடுபடுவது கூடுதல் வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.