இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் சுமூகமாக முடிவடையும். குடும்பத்தில் உறவுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பை அதிகரிக்க வழி பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்வது தடைகளை நீக்கும்.