இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் தடையின்றி முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.