இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மஹாலட்சுமியை வணங்கி பணியைத் தொடங்கவும்.