இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கவும். மனநிலை உற்சாகமாக காணப்படும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.