இன்று தனுசு ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தேக்கமடைந்த பண வரவு சீராகி மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஆரோக்கியத்தில் சிறு கவனமும், தகுந்த ஓய்வும் தேவைப்படும் நாள் இது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.