இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.