இன்று கடக ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து கூடுதல் பொறுப்புகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை நினைத்து மனமுருகி வேண்டினால் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.