இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது அவசியம். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி அன்பு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி வந்து சேரும்.