இன்று உங்களின் நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.