இன்று உங்களின் தைரியமான முடிவுகள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.