விருச்சிக ராசி அன்பர்களே, இன்று உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.