இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், உங்கள் விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, சிறு மாற்றங்கள் உற்சாகத்தை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வேலையைத் தொடங்குங்கள்.