இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.