இன்று உங்கள் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று துர்க்கை அம்மனை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.