இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.